முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்
செப்ப மதிள்உடைக் கோயில்உள் வாழ்பவர்
செப்ப மதிள்உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தார்களே. 154.
1 The thirty (30) and the thirty (30) and the thirty six (36) *
2 agreeably wall-having temple-within living-ones
3 Agreeably wall-having temple fallen-after
4 Agreeing all fleeing took-to-they.
* Soul-tattvas ஆன்ம தத்துவங்கள் 24
Spiritual nerves நாடிகள் 10
Spiritual states அவத்தைகள் 5
Spiritual impurities மலங்கள் 3
Attributes குணங்கள் 3
Domains மண்டலங்கள் 3
Spiritual diseases பிணிகள் 3
Modifications விகாரங்கள் 8
Supports ஆதாரங்கள் 6
Seeds தாதுக்கள் 7
Modes மரபுகள் 10
Sheaths கோசங்கள் 5
Gates வாயில்கள் 9
----------------------------------------------------------
Total மொத்தம் 96
================================
செப்ப மதிள்உடைக் கோயில்உள் வாழ்பவர்
செப்ப மதிள்உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தார்களே. 154.
1 The thirty (30) and the thirty (30) and the thirty six (36) *
2 agreeably wall-having temple-within living-ones
3 Agreeably wall-having temple fallen-after
4 Agreeing all fleeing took-to-they.
* Soul-tattvas ஆன்ம தத்துவங்கள் 24
Spiritual nerves நாடிகள் 10
Spiritual states அவத்தைகள் 5
Spiritual impurities மலங்கள் 3
Attributes குணங்கள் 3
Domains மண்டலங்கள் 3
Spiritual diseases பிணிகள் 3
Modifications விகாரங்கள் 8
Supports ஆதாரங்கள் 6
Seeds தாதுக்கள் 7
Modes மரபுகள் 10
Sheaths கோசங்கள் 5
Gates வாயில்கள் 9
----------------------------------------------------------
Total மொத்தம் 96
================================